குரே- விக்னேஸ்வரன் இடையே உச்சக்கட்ட முறுகல்!

வடமாகாண அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் க. சர்வேஸ்வரனுக்கும், மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பாக மாகாண ஆளுநரும், பதில் முதலமைச்சரும் இன்று சந்தித்தனர். இதன்போது, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வேண்டும் என மாகாண கல்வி அமைச்சரும், பதில் முதலமைச்சரும் வலியுறுத்தினர். ஆனால், மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பொதுச் … Continue reading குரே- விக்னேஸ்வரன் இடையே உச்சக்கட்ட முறுகல்!